CANCELLED- சித்திரை திருநாள் / Tamil New year celebrations – 2020

அனைவருக்கும் வணக்கம்,

COVID-19 தொற்று நோய் பாதிப்பு காரணமாக பொது நிகழ்ச்சிக்கான நிகழ்வு பொது  இடங்கள் மூடப்பட்டிருப்பதால், இந்த ஆண்டிற்க்கான சித்திரை திருநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.

இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்!

- ஒட்டாவா தமிழ் சங்கம்

Hello OTS members,

Our Chithirai Thirunaal/Tamil New Year Celebration for this year has been cancelled due to the COVID-19 pandemic. We will keep everyone posted on updates, stay safe!

- Ottawa Tamil Sangam

Previous
Previous

Ottawa Kudumbam Podcast - Episode 1 Coming Soon!

Next
Next

COVID-19 Assistance from Tamil Sangam