COVID-19 Assistance from Tamil Sangam

வணக்கம்,

COVID-19 தற்போதைய சூழ்நிலையின் காரணத்தினால் ஒட்டாவா தமிழ் சங்கம் இந்த கடினமான காலகட்டத்தில் உதவி தேவைப்படக்கூடிய எங்கள் உறுப்பினர் அனைவருக்கும் உதவ விரும்புகிறது. மருந்துகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதில் சிரமமாக இருக்கும் மூத்தவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களுக்கு உதவக்கூடிய தன்னார்வலர்களை நாங்கள் அமைத்துள்ளோம்.

உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து  உணஂணா  சொக்கலிங்கத்திற்க்கு மின்னஞ்சல் மூலம் (otsvolunteers2020@gmail.com) குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பே அணுகவும்.

- ஒட்டாவா தமிழ் சங்கம்

Hello OTS members, 

In light of the current situation, involving COVID-19 also known as the Corona Virus, Ottawa Tamil Sangam would like to reach out to all our members that may be in need of assistance during this difficult time period. We have set up volunteers who will be able to assist seniors and other members who may have difficulty getting around purchasing medications and groceries.

If you are in need of assistance please reach out to our Treasurer Unna Chockalingam by email (otsvolunteers2020@gmail.com) at least 48 hrs in advance so that we can coordinate with our volunteers.

Email: otsvolunteers2020@gmail.com

Please do not hesitate to contact anyone of our committee members at any time if further assistance is needed.  We wish all of our members and their families good health and well-being during this time. Stay safe.

Sincerely,

Ottawa Tamil Sangam Committee

 

 

Previous
Previous

CANCELLED- சித்திரை திருநாள் / Tamil New year celebrations – 2020