ஒட்டாவா தமிழ் சங்கம் வலைப்பதிவு Welcome to the Ottawa Tamil Sangam Blog!

90310216_348362042750806_7039918716355608576_n.jpg

ஒட்டாவா தமிழ் சங்கம் வலைப்பதிவுக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். உங்களிடம் புதிய சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதேனும் உள்ளதா? அவற்றை எங்களுக்கு தெரிய படுத்தினால், அந்த கருத்துக்களை மற்றவற்களிடம் கொண்டுசேர்கும் பாலமாக ஒட்டாவா தமிழ் சங்கம் செயல்படும். ஆரம்ப காலத்தில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ஒரு சுவாரஸ்யமான கருத்தையாவது பதிவிரக்கம் செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளோம். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவை எதிற்பார்கிறோம்.

சமர்ப்பிப்புகளை தமிழில் எழுதி ottwatamilsangam@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
* ஒரு உறுப்பினருக்கு மாதத்திற்கு 1 சமர்ப்பிப்பை வரம்பிடவும்

- ஒட்டாவா தமிழ் சங்கம்

Welcome to the new Ottawa Tamil Sangam Blog! Have something that you’re passionate about and want to write about? Submit your article to Ottawa Tamil Sangam and we’ll feature it on our blog! We aim to have at least one new post every month with interesting articles written by people in our community :)

Submissions can be sent to ottwatamilsangam@gmail.com and should be in Tamil.
* Limit 1 submission per member per month

- Ottawa Tamil Sangam

Previous
Previous

மீண்டுவா - மனிதா மீண்டுவா!